Tuesday, March 01, 2005
பொன்மொழி -1
இந்த பதிவின் நோக்கம் மண்டையை பிய்த்துக்கொள்ள வைக்கும் பொன்மொழிகளை சேகரிப்பது.
" காமராஜர் ஆட்சி எங்கள் லட்சியம். கூட்டணி ஆட்சி எங்கள் தத்துவம்"-காங்கிரஸ் எம்.எல்.ஏ வேல்துரை
பொழிப்புரை எழுதவும்.
" காமராஜர் ஆட்சி எங்கள் லட்சியம். கூட்டணி ஆட்சி எங்கள் தத்துவம்"-காங்கிரஸ் எம்.எல்.ஏ வேல்துரை
பொழிப்புரை எழுதவும்.